திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போதை விழிப்புணர்வு ஊர்வலமாக காவல் ஆய்வாளர் தலைமையில் தலைநகரம் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை செல்லப்பட்டது

இதில் பள்ளி குழந்தைகள் மற்றும் அதிகாரிகள் வாடகை ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *