கிருஷ்ணகிரி மாவட்டம் மருத்துவ தினத்தை முன்னிட்டு போச்சம்பள்ளி அரசுமருத்துவமனையில் உள்ள டாக்டர் நாராயணசாமி அவர்களுக்கு சிறந்த மருத்துவருக்கான விருதினை தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி மருத்துவமனையில் சிறந்த பணியாற்றிய மருத்துவர். நாராயணசாமி அவர்களுக்கு சிறந்த மருத்துவக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார்