இயக்குனருடன் சந்திப்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் எம்ஜிஆர் மகன் சீம ராஜா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அவர்களை ஹரி ஓம் அறக்கட்டளை நிறுவனரும், திரைப்பட நடிகரும், வடுகபட்டி டாக்டர் எம்.செல்வம், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி, குமார் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.