விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிமீ சுற்றளவில் உள்ள இடங்களில் சேத்தூர் ஊரக காவல் துறை ஆய்வாளர் சார்லஸ் ஆலோசனையின் பேரில்
சார்பு ஆய்வாளர் முருகராஜ் தலைமையில் தனிப்பிரிவு தலைமை காவலர்கள் சவுந்தர்ராஜன். முத்துக்குமார் தலைமை காவலர் ஆனந்தன் வனத்துறை ரமேஷ். ராமகண்ணன்
தவராஜன் ஆகியோர்
சேத்தூர் ஊரக காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகளில் கோட்டமலை பீட் கவுண்டன் கேணி, செல்லங்கள், கோட்டை மலை கருப்பசாமி கோயில் மற்றும் அதனை ஒட்டி உள்ள வனப் பகுதிகளில் பல கிமீ சுற்றளவில்
கள்ள சாராயம் சம்பந்தமாக ரோந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அதில்
கள்ள சாராயம் சம்பந்தப்பட்ட எந்த தடையமும் இல்லை என்று அறிக்கை தரப்பட்டது