பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அரியலூர் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்சிக்கொடி மற்றும் வன்னியர் சங்க கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
நகர செயலாளர் விஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் தர்ம பிரகாஷ் மூத்த நிர்வாகி சாமிதுரை மாமா ஒன்றிய செயலாளர் செம்மலை ஒன்றிய செயலாளர் வெற்றி ஒன்றிய செயலாளர் சங்கர் குரு ஒன்றிய செயலாளர் குமார் ஒன்றிய தலைவர் செல்வம் முருகன் ஒன்றிய தலைவர் நல்லதம்பி மாவட்ட துணை செயலாளர் தங்கமணி மூத்த நிர்வாகி அண்ணன் பூமிநாதன் அண்ணன் எழில் ராஜா தம்பி வெள்ளூர் அரவிந்த் முன்னாள் தொழிற்சங்க தலைவர் பவுன்ராஜ் நாகமங்கலம் மணி ஒன்றிய துணை செயலாளர் சாமிநாதன் மாநில செயற்குழு உறுப்பினர் வி ஆர் காமராஜ் நகர துணை செயலாளர் ராஜ்குமார் நகர துணை செயலாளர் சதீஷ் நகர துணை செயலாளர் கொளஞ்சிநாதன் பேச்சாளர் திருநாவுக்கரசு செயற்குழு உறுப்பினர் ரோஜா ஹோட்டல் குமார் பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் செந்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள் சின்ராஜ் ராஜீவ் நகர் கண்ணன் வன்னியர் சங்க நிர்வாகி வீரமுத்து இளைஞர் அணி செயலாளர் ஆப்பிள் மணி இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் மாணவரணி கார்த்தி பப்லு மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் டிரான்ஸ்போர்ட் மேனேஜர் நந்தகுமார் செட்டியார் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அண்ணன் கள்ள மேடு பெரியசாமி நகர பொறுப்பாளர்கள் தரணி மருது ஆட்டோ மணி நகர நிர்வாகி வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்