தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடிகள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் முழுவதுமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பப்படுகின்றன
கேரள மாநிலம் மலப்புரத்தில் இரு தினங்களுக்கு முன்பாக 14 வயது நிரம்பிய சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்திற்கு வரும் பாதைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வானங்களை நிறுத்தி பயணிகளை பரிசோதித்தும்
வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தும் பின்னரே அனுப்ப படுகின்றன
கேரளாவில் இருந்து புளியரை வழியாக வருவாகனங்கள் மருத்துவ குழுக்கள் பரிசோதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது