கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தேமுதிக சார்பில் மின்சார உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்த தலைமையில் நகரத் தலைவர் ராஜ்குமார் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திரளான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.