தேனி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 31 வரை கால்நடைகளுக்கான இளம்பி தோல் நோய் (பெரியம்மை நோய்) தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது அது சமயம் கால்நடை தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் குறிப்பாக எருமை மாடு மற்றும் பசு மாடுகளை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிவுறுத்துகிறார்