கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழமலைநாதர் சன்னதியில் அமைந்துள்ள விருத்தாாம்பிகை அம்மனுக்கு 29.7.24 அன்றுகொடியேற்றம் நடைபெற்ற நிலையில் தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து நான்கு மாத வீதிகளிலும் வலம் வந்து நிலை நிறுத்தப்பட்டது.
நாளை மாலை கண்ணாடி மாளிகை பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்து மறுநாள் காலை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது