செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை பாகன் அசோக்கிற்கு சிறந்த யானைப்பாகன் விருது……
தென்னிந்திய யானைகள் நலவாழ்வு மையத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை பாகன் அசோக்கிற்கு “சிறந்த யானைப்பாகன்” விருது தென் இந்திய யானைகள் நலவாழ்வு மையம் சார்பில் சான்றிதழ் மற்றும் சான்று அணிவித்து வழங்கினர் .
நிகழ்ச்சியில் தொடர்ந்து யானை மங்கலத்திற்கு சிறப்பு பூஜை தீபாரதனை காண்பித்து பழங்கள் கீரைகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பக்தர்கள் பார்வையாளர்கள் அனைவரும் செல்பி எடுத்த வண்ணம் செல்கின்றனர். இதில் அறங்காவலர்கள்,
செயல் அலுவலர் கிருஷ்ணகுமார்,திரளான பக்தர்கள் பலர் உள்ளனர்.