கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் இன்று ஒரு நாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் ஜவஹர்லால் செயலாளர் டாக்டர் ராதா ஆகியோர் தலைமையில் இன்று ஒரு நாள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கதவடைப்பு போராட்டம் நடத்தி, நோயாளிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள்.