திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னணி சார்பாக திருமாவளவனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் திருமாமணி கிளை தலைவர் கிருஷ்ணன் கிளைச் செயலாளர் முத்துராஜா
மண்டலத் தலைவர் துர்க்கையப்பன் கிளைச் செயலாளர் மோகன்ராஜ் கிளை தலைவர் கருப்புசாமி பொருளாளர் ஆண்டவன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக மண்டலத் துணைச் செயலாளர் ஜலால் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதுதிவளவன் மாவட்ட துணைச் செயலாளர் பாவேந்தன் தொகுதி செயலாளர் துரை.முத்தரசு
நகர செயலாளர் மணவாளன் நகர பொருளாளர்
தமிழண்ணன் மாவட்ட எழுச்சி பாசறை வாஞ்சிநாதன் அபுல் கலாம் ஆசாத், போர் கொடி ஏந்தி, இளையராஜா,லெனின் குமார்,பாண்டி வளவன், பாலசுப்பிரமணி,கார்த்தி, அர்ஜுனன், கலைச்செல்வன், காளிமுத்து, மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களான சுரேஷ், சங்கர், சிவக்குமார், சிவச்சந்திரன், செல்வகுமார், குணசேகரன், சின்னத்துரை, ஜேம்ஸ், பன்னீர்,ராம்குமார், கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இதே போல் பழனி நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அடிவாரம் பகுதியில் உள்ள வீடற்றோர் தங்கும் விடுதியில் நகர பொருளாளர்
தமிழண்ணன் தலைமையில் மதிய உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் அன்பழகன் மணிகண்டன் முரளிவளவன் ஆனந்தன்
கார்த்திவளவன் பிரபாகர் பாண்டி மணிகண்டன்
சபிக் ராஜா,
பிரேம் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விசிக வின் பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றன…