பாராட்டு விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டத்தில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்ற தலைவர், செயலாளரும், பட்டி மன்ற நடுவரும், நடிகரும், சமூக சேவகருமான முனைவர் கு.ஞானசம்பந்தன், நகைச்சுவை மன்ற அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் ஆகியோர் நல்லாசியுடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தார்கள்.
விழா ஏற்பாட்டினை நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் செய்தார். அனைவருக்கும் தேனீர், உணவு, பரிசு வழங்கப்பட்டது.