நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெய்குப்பியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நெய்குப்பி ஊராட்சி மன்ற துணை தலைவர் என் என் கதிரவன் தனது சொந்த செலவில் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பரிசு பொருட்களுடன் விளையாட்டு உபகரனங்களை வழங்க முடிவு செய்து குடிநீர் இயந்திரத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் துணை தலைவர் கதிரவன் வழங்கினார்
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் நெய்குப்பி ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.