திண்டுக்கல் சிறுமலையில் மாலை 3 மணியிலிருந்து மின் தடை ஏற்பட்டுள்ளது. இது எப்போது சரி செய்யப்படும் என அப்பகுதி பொதுமக்கள் வேதனை.உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
யாதும் ஊரே யாவரும் கேளிர்