ரஞ்சன்குடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார் எம்.பி அருண் நேரு.
பெரம்பலூர் மாவட்டம்,
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ.30 கோடி மதிப்பில் அமைந்துள்ள கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.