கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி நகர அரிமா சங்கம் சார்பில் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை வளாகத்தில்
புறநோயாளிகள் அமருமிடம் கிருஷ்ணன், பாஸ்கர் ஜீவல்லர்ஸ், பழனி பொருளாளர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதன் மதிப்பு 3 இலட்சம் மதிப்பீட்டில் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் பெருந்தகை,செந்தில்குமார் மற்றும் மாவட்ட முதல் பெண் மணி இதில் போச்சம்பள்ளி ஒன்றிய திமுக செயலாளர்,போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர்
வி.சாந்தமூர்த்தி போச்சம்பள்ளி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். நாராயணசாமி ஆகியோர் பூமி பூஜையை துவக்கி வைத்தனர்
இந்த நிகழ்ச்சிக்கு போச்சம்பள்ளி நகர அரிமா சங்கத் தலைவர்.சிவராஜ் தலைமை வகித்தார்
போச்சம்பள்ளி நகர அரிமா சங்க முன்னாள் தலைவர்.கௌதம் வரவேற்புரை ஆற்றினார் சுப்பிரமணி மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பிரபு வட்டார தலைவர் ராஜா (வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.கணேசன்
அரிமா.R. திருநாவுக்கரசு நன்றியுரை ராமன்
செயலாளர், இந்த நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி நகர அரிமா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்