கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
திருவிடைமருதூர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்…
தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர் புரட்சி கலைஞர் பத்மபூஷன் கேப்டன் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு மனக்குண்ணம் காட்டூர் பந்தநல்லூர் அணைக்கரை காமாட்சிபுரம், மண்டபம், சாய்னாபுரம் திருமங்கை சேரி திருலோகி திருமங்கலக்குடி ஆடுதுறை இளந்துறை ஆண்டலாம்பேட்டை மாங்குடி குறிச்சிமலை வேப்பத்தூர் கல்யாணபுரம் திருபுவனம் போன்ற பகுதிகளில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கல்வெட்டுக்களுடன் கூடிய கொடிக்கம்பங்களில் கொடி ஏற்றி வைத்து அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்து மரக்கன்றுகள் வழங்ககி குழந்தைகளுக்கு நோட்டு பேனா வழங்கினார்.
இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
