திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.08.2024 ம்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்.சுப்பிரமணி அன்று (30.08.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்,அவரது அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .தெய்வம் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.