திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ளமாற்று திறனாளிகளுக்கான பண்ணைக்காடு தெப்பகுளம் பகுதியில் உள்ள திருமண மஹாவில் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் உடனுக்குடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் இலவச பேருந்து மற்றும் இரயில் பயன
ண போன்ற சான்றுகள் அலையாமல் பலருக்கும் அரசுமருத்துவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் ஊழியர்கள் மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றனர்.