எஸ். டி. பி.ஐ. கட்சியின் கிளை முதல் தேசிய அளவிலான உட்கட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்ட பொதுக்குழு DRC-1 கூட்டம் யானைக்கல் லில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார் .
மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ்தீன் வரவேற்று பேசினார் மாநில மாவட்ட, துணை அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் துவக்க உரையாற்றினார்.
மாநிலத் தேர்தல் அதிகாரியாக பொதுச்செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டு சிறப்புரை
யாற்றினார்.
மாநில செயலாளர் நஜ்மா பேகம், மகளிர் அணி மாநில பொருளாளர் கத்திஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
2024 ம் ஆண்டு முதல் 2027 ம் ஆண்டு வரை யிலான மாநில பொதுக்குழு உறுப்பினராக வழக்கறிஞர் அபுதாஹிர் பொதுக் குழுவால் தேர்ந் தெடுக்கப்பட்டார். மாவட்ட துணைத் தலைவர் யூசுப் நன்றி கூறினார்..