தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம்பி தலைமையில் விளையாட்டு மேம்பட்டு அணியின் சார்பாக முல்லை நகரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு பரிசுகளை ஊக்கப்படுத்தி பாராட்டினார்
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர்
தேனி நகர் செயலாளர் நாராயண பாண்டியன் பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் முகமது இலியாஸ்
மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.