கொடைக்கானல் அருகே 30 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடகவுஞ்சி, பெரும்பள்ளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் விவசாய நிலத்தில் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டம் பகுதியை சேர்ந்த தேவசிய வயது 71 மற்றும் டின்ஸ் வயது 42 ஆகிய இருவரும் கள்ளசாராயம் காய்ச்சுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்கணிப்பாளருக்கு ரகசிய தவகளின் பேரில் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து 30 லிட்டர் கல்லூசாராயம் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.