பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் தலைமையில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் பெ.அன்பானந்தம் விசிக
வீராணம் ஆற்றலரசு வே.ரேணுகா ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் மாநாடு குறித்து கருத்துரை வழங்கினார்கள்.. முன்னதாக மாவட்ட துணை செயலாளர் ந.கிருஷ்ணக்குமார் மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் மு.உதயகுமார் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாவட்ட செயலாளர்
சி.தமிழ்மாணிக்கம் மண்டல துணை செயலாளர்கள்
வழக்கறிஞர் இரா.ஸ்டாலின்
பெ.லெனின் செ.வெ.மாறன் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் சா.மன்னர்மன்னன்.மாநில துணை செயலாளர்கள்: வழக்கறிஞர் பேரா முருகையன்
வழக்கறிஞர் இரா.சீனிவாசராவ்
வழக்கறிஞர் மா.அண்ணாதுரை
ஆசிரியர் அ.பிரேம்குமார்
சு.ராசித்அலி.
மாவட்ட அமைப்பாளர்கள்: பார்வதியம்மாள்
சி.கதிர்வாணன்
வழக்கறிஞர் பூ.அழகேசன்
தாஸ்(எ) இளமுருகன்
அ.செந்தில்குமார்
சி.விடுதலைக்குமார்
பி.இளவரசன்
சக்சஸ்சாமி,ஒன்றிய செயலாளர்கள்:
வேப்பூர் வடக்கு
இரா.வரதராஜன்
ஆலத்தூர் கிழக்கு
பெ.இளமாறன்
மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.இதில் எழுச்சித்தமிழர் வழிகாட்டுதல் படி மாவட்ட நிர்வாகம் பரிந்துரை பேரில் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரா சா.தங்கலெட்சுமி அவர்களையும்
ஆலத்தூர் கிழக்கு மகளிர் ஒன்றிய செயலாளராக
ரா.பிரவீதா அவர்களையும் மாநாடு ஒருங்கிணைப்பு குழுவினர் அறிவிப்பு செய்தனர்..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீத்தாரம் யெச்சூரி அவர்களின் மறைவிற்கு இச்செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது..!