பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்,
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அண்ணா சிலைக்கு 116 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர செயலாளர் ஏ.ஆர்.எஸ்.எஸ்.பாபு தலைமையில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆர். ஆர். பசுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்,
இந்நிகழ்ச்சியில் அதிமுக தர்மபுரி மாவட்ட துணை செயலாளர் சந்தோஷ்,ஓ.பாஷா,சிவன்,பொதுக்குழு உறுப்பினர் கீரை சம்பத்,அவைத்தலைவர் கைலாசம்.பழனி முருகன்,காவேரி மற்றும் அரூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலைவாணன்,பூபதி,மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.