தேனி நாடார் சரஸ்வதி கல்வி குழும ம் சார்பில் தேனியில் நடைபெற்ற நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் முப்பெரும் விழா தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவருமான டி ராஜமோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் இரு பால் ஆசிரியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் பேராசிரியைகள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அவர்களின் தன்னலமற்ற சேவையை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசுகள் கேடயங்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்
இந்த விழாவில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தன்னார்வர்கள் கல்வியாளர்கள் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முப்பெரும் விழாவில் பங்கேற்ற அனைவரையும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான டி ராஜேந்திரன் கல்வி குழும அலுவலர்கள் மூலம் மிகச் சிறப்பாக செய்திருந்தார்