கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து கஞ்சா பறிமுதல் செய்தனர்.