கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே சுவாமிமலைபேரூராட்சியை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகள் முறைக்கேடுகள் குறித்தும் சுவாமிமலை முருகன் கோயிலுக்கு வரும் சுற்றுலா மற்றும் திருமணத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய பார்க்கும் வசதி இல்லாமலும் போக்குவரத்து பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டப்படுகின்ற திருமண மண்டபங்கள் விடுதிகள் கட்டிடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சுவாமிமலை பொதுமக்கள் ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.