கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் வணிக வளாகம் முன்னாள் எம்பி ராமலிங்கம் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டம் புகழ்பெற்ற ராகு ஸ்தலம் திருநாகேஸ்வரம் மெயின் ரோட்டில் நப்ஃரா பஜ்ரியா என்ற வணிக வளாகத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புத்தகரம் ஊராட்சி செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் அழகு கலை நிபுணர் சௌந்தர்யா ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர்.
முன்னாள் எம்பி செ.ராமலிங்கம்,எம் எல் ஏ க.அன்பழகன் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.