திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே முறையினை புறக்கணிப்பது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *