தென்காசி மாவட்டம் தென்காசி ரத வீதியில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவ சிலைக்கு.
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி, தென்காசி மாவட்ட தலைவர்
K.A.ராஜேஷ் ராஜா தலைமையில், நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, முத்துக்குமார் கருப்பசாமி குலசேகர பாண்டியன் குத்தாலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
