பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,
வத்தல்மலை ஒன்றியக்காடு பகுதியில், ரூ.26.70.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக திறந்து வெளி கிணறு அமைக்கும் பணியை,பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர்
கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தும்,
மன்னாங்குழியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்…
உடன்,முன்னாள் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட அக்ரோ துணை தலைவர்,நெம்பர்.மணி,ஒன்றிய குழு உறுப்பினர்,
கோபால்,மற்றும் கழக நிர்வாகிகள்,முருகன்,
அசோக்குமார்,மாதையன்,அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள்,மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்…