திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு வை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் டி.பி. எம்.மைதீன்கான் சந்தித்து வாழ்த்தியபோதுதிருநெல்வேலி மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் எம் சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்