திருநெல்வேலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நினைவு புத்தகம் வழங்கி வரவேற்றார்.