திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் 24 வது வார்டு பைரவர் கோவில் முன்பு அமைத்துள்ள உயர் மின்னழுத்த மின் கம்பம் அடிப்பகுதியில் துருப்பிடித்து இன்றோ நாளையோ விலுகும் நிலையில் உள்ளது
இதை கண்டு கொள்ளாத கொடைக்கானல் மின்சார வாரியம் இந்த மின்கம்பம் விழுந்தால் அக்கம் பக்கம் உள்ள குடியிருப்புகள் மிகவும் பாதிக்கபடும் இதை உடனடியாக பழுது செய்து தருமாறு மின்சார வாரியதுக்கு 24 வது வார்டு பொது மக்கள் கோரிக்கையாக உள்ளது