விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலைக்கு என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளர் என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு நேரு சிலைக்கு மாலை அணிவித்தனர்.
விழாவில் ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர்கள் அசோக் பாபு,சீமான்(போக்குவரத்து) உள்ளிட்ட காவல்துறையினர்
நகராட்சி ஆணையாளர் நாகராஜன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பள்ளி மாணவ மாணவியர் உட்பட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.