எபி.பிரபாகரன்
பெரம்பலூர் செய்தியாளர்.
பெரம்பலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் விசிக வினர்.
பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் பெரம்பலூர் நகரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய போது உடன் நகரச் செயலாளர் தங்க. சண்முகசுந்தரம் நன்னன.சிவா , மாவட்ட அமைப்பாளர் (தொண்டரணி) நால்ரோடு நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.