திருச்சி மாவட்டம் துறையூர் பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 100வது பிறந்த நாளை(டிச-25) முன்னிட்டு துறையூர் பேருந்து நிலையத்தில் முன்புறம் வாஜ்பாய் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இதில் மாநில பிரச்சார பிரிவு செயலாளர் விஎன்டி சம்பத்குமார்,மாவட்டச் செயலாளர்கள் கமலி, செந்தில்குமார் ,நகர செயலாளர் சரவணன் மற்றும் ரங்கராஜ்,மனோகர், குமார், நடராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெநாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்