இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சீக்கியர் சிறுபான்மை சமூகத்திலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சீக்கியர் சிறுபான்மை சமூகத்திலிருந்து பதவிக்கு வந்த முதல் இந்திய பிரதமர், கிரேட் பிரிட்டன் கேம் பிரிட்ஜ்,மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்,இந்திய ரிசர்வ் வங்கி இயக்குனராக, கவர்னராக, பதவி வகித்தவர் மரியாதைக்குரிய மன்மோகன் சிங் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று இரவு 26-12-2024 காலமானார். அன்னாரது மறைவுக்கு தஞ்சை மாவட்ட வல்லம் மாநகர காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த. அனுதாபங்களையும், வருத்தத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம்.
என் முகமது பாஷா
மாநகர காங்கிரஸ் தலைவர், மற்றும் நிர்வாகிகள்
இந்திய தேசிய காங்கிரஸ்-வல்லம்