திருவாரூர் ஜனவரி 09 தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீலக்கரும்பு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து கூட்டுறவு உணவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 92 ஆயிரத்து அரிசி பெரும் குடும்ப அட்டை கார்களுக்கு அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு நிதி ஒதுக்கீடு ஆணையிட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் செயல்படும் 789(595) முழு நேர நியாய விலை கடைகளுக்கும் மேலும்194 பகுதி நேர நியாய விலை கடைகளுக்கும் பொங்கல் பரிசுத் பரிசுத்த வினியோகம் செய்யப்பட உள்ளது

குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி ஒன்பது முதல் 13ம் தேதி வரை நியாய விலை கடையின் கடையின் பணி நேரங்களில் சுழற்சி முறையில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை ஐந்து மனைவி ஐந்து மணி வரையிலும் பொங்கல் பரிசு தொகப்பினை பெற்றுக் கொள்ளலாம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் துவக்க விழா திருவாரூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு நீலக்கரும்பு அடங்கிய தொகுப்பினை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்கள்

நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சௌமியா இணை பதிவாளர் கூட்டுறவு சித்ரா திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் நகர மன்ற உறுப்பினர்கள் இரா சங்கர் வாரை பிரகாஷ் ஆசைமணி ராமு உமா மகேஸ்வரி சிவக்குமார் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொது மேலாளர் காளிதாஸ் உள்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *