சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சியின் சீர்கேடுகளை கண்டித்து மற்றும் மேட்டூர் தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாத அவல நிலை கண்டித்தும் பொதுமக்களை பிரச்சினைகள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பாக இதில் முன்னாள் அமைச்சர் மோகன் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் நகரச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் என் சந்திரசேகரன் மற்றும் முன்னாள் நகர்மன்ற தலைவர் லலிதா சார் அவர்கள் கொளத்தூர் ஒன்றியம் மேச்சேரி ஒன்றியம் மற்றும் நங்கவள்ளி ஒன்றியம் மற்றும் கழகத்தின் தொண்டர்கள் ஏராளமானோர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளார்கள்