R. கல்யாண முருகன் செய்தியாளர்
விருத்தாசலம்.
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் மணவாளநல்லூர் கொடுக்கூர் ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் கனக கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்கினார்கள்
ஒன்றிய துணைச் செயலாளர் தர்ம மணிவேல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் குமரன் முன்னிலை வகித்தனர் நிகழ்வில் மணவாளநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் கொடுக்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் விற்பனையாளர்கள் ராமகிருஷ்ணன் குருசாமி ஊராட்சி எழுத்தர் வீரமணி கொடுக்கூர் கிளை கழக நிர்வாகிகள் வெங்கடேசன் கருணாநிதி முத்துசாமி ராயப்பன் ராமதாஸ் சாமிதுரை ராஜி கண்ணன் செல்லதுரைமற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்