காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் துப்புரவு பணியாளர்கள் OHT இயக்குனர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் மக்கள் நலப்பணியாளர் ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் விஏஓ ஆபிசில் பணிபுரியும் ஊழியர்கள் கம்ப்யூட்டர் ஆபீசில் பணி புரியும் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு ஒரு கிலோ பச்சரிசி வெள்ளம் புடவை பேண்ட் சர்ட் மற்றும் அனைத்து தொகுப்பும் வழங்கப்பட்டது
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்