திருவாரூர் நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தினை உடனே கைவிட வேண்டும். எனவும் இதனால் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெருந்தர குடி ஊராட்சி மற்றும் பெருந்தரக்குடி, கீழப்புலியூர் மேலப்புலியூர் புலியூர் வடக்குவெளி பொறுக்க மேடு மேம்பாலம் வெள்ளக்குடி, தென் புலியூர், புலியூர் ஆகிய வருவாய் கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் மிக மோசமான நிலை உள்ளதால், ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வர்த்தக வியாபாரிகள் அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தெருமுனை கூட்டத்தில் பொதுமக்களின் மேற்கண்ட கோரிக்கைகளை ஆதரித்து (CPIM ) கட்சியின் மாவட் செயலாளர் தோழர் டி. முருகையன் அவர்கள், நகராட்சி இணைப்பை கைவிட வலியுறுத்தி உரையாற்றினார்