தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

சர்வதேச மனித உரிமைகள் தூதர்கள் அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று விருதுகளை வழங்கினர்
சர்வதேச மனித உரிமைகள் தூதர்கள் அமைப்பு சார்பில் புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட சமூக சேவை செய்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
டாக்டர் அவினாஷ் சகுந்தேஜி முன்னிலையில் சிறப்பாக விருதுகள் வழங்கப்பட்டது .இதில் புதுச்சேரி மாநில தலைவர் மற்றும் நேஷனல் சேர்மன் சேகர் மற்றும் புதுவை மாநில செயலாளர் தேவநாதன் இதில் முன்னிலை வகிக்க ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.