“ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் அன்னதானம்” எழுத்தாளர் விவேக் ராஜ் தலைமையிலும், கணேஷ் அவர்கள், தேவி பிரியா அவர்கள் முன்னிலையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், திவ்ய லட்சுமி, குழந்தை நட்சத்திரம் லட்சுமிகா ஸ்ரீ, ரசிகா ஸ்ரீ இணைந்து 50 பேர்களுக்கு காலை டிபன், மதியம் உணவு, இரவு டிபன் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை, சாப்பாடு, சிக்கன், குஸ்கா, முட்டை, ஊத்தாப்பம், சட்னி, சாம்பார், வாட்டர் பாட்டில் வழங்கினார்கள். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.