காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த
வெங்காடு ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மாவட்டக் கழக பிரதிநிதி வெங்காடு பி. உலகநாதன் தலைமையில் நடைபெற்றது
இதில் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் கிளைக் கழக செயலாளர்கள் அண்ணா திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு புரட்சித் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கோஷம் தெரிவித்தனர்