அறந்தாங்கியில் பயணிகள் நிழற்குடை பாராள மன்றஉறுப்பினர் திறந்துவைத்தார் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஐயப்பா நகர் பேருந்து நிறுத்தத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மக்களின் பயன்பாட்டிற்காக. பாராளுமன்ற உறுப்பினர்.
கே. நவாஸ்கனி திறந்து வைத்தார்
நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் இரா ஆனந்த், துணை தலைவர் தி முத்து, திமுக மணமேல்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனியார், நகர்மன்ற உறுப்பினர் திருமதி சக்தி யோக சித்ரா,
கோ சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகார்த்திகேயன், கோ துளசி ராமன்,
வட்ட செயலாளர் ரமேஷ் அரசு, போக்குவரத்து மேலாளர் தொழில் சங்க பொதுச்செயலாளர் யோக ராஜ் விமலாதி மாவட்ட தொழில்நுட்ப செயலாளர் அறந்தை செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.