தேனியில் மாவட்ட திமுக சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் திமுக பவள விழாவையொட்டி திமுக கொடியை ஏற்றி வைத்தும் பெயர் பலகையை தங்க தமிழன் எம்பி திறந்து வைத்தும் இனிப்புகள் வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு ப்பிரியா பாலமுருகன் திட்டக்குழு உறுப்பினரும் நகரச் செயலாளர் என்.சி. நாரயண பாண்டியன் முன்னாள் நகரச் செயலாளர் சூர்யா பாலமுருகன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்றத் தலைவர் பா.கவியரசு பால்பாண்டியன் உள்ளிட்ட வடக்கு மாவட்ட திமுக நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்