விருத்தாசலத்தில் அஇஅதிமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்குமாவட்ட செயலாளரகுமான அருண்மொழிதேவன் தலைமையில் பாஜக, பாமக, விசிக, ஓபிஎஸ் ஆதரவளார்கள்
அக்கட்சிகளில் இருந்து விலகி நகர கழக செயலாளர் சந்திரகுமார் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். உடன் மாநில அம்மா பேரவை கழக துணை செயலாளர் அருளழகன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன். ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன்,தம்பிதுரை.மற்றும் கழக முன்னோடிகள் உடன் இருந்தனர்
